சம்ஸ்கிருத மொழிக்கான சான்றிதழ்க் கற்கைநெறி ஆர்வமுடையவர்கள் • சம்ஸ்கிருத மொழி தொடர்பான அறிவினை பெற்றுக் கொள்ள ஆர்வமுடையவர்கள் . • ஏற்கனவே சம்ஸ்கிருத மொழி தொடர்பான அறிவினை பெற்று அதனை மேம்படுத்த ஆர்வம் கொண்டவர்கள். • சம்ஸ்கிருத மொழி முறைசாரா போதனாசிரியர்கள். • சம்ஸ்கிருத மொழியில் பல்கலைக்கழக அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழை பெற்றுக்கொள்ள ஆர்வமுடையவர்கள். விண்ணப்பதாரர் கொண்டிருக்க …