Please note that the upcoming examination will be conducted as per the following timetable. Ensure that you collect your admission card in advance on the exam date to avoid any delays. Examination Details Name of the Examination Date Time Exam …
முதலாம் வருட முதலாம் அரையாண்டிற்கான பாடத்தெரிவை மேற்கொள்வதற்கான கூகுள் படிவத்திற்கான விண்ணப்ப இணைப்பு இங்கு தரப்பட்டுள்ளது. இப் படிவத்தினை 25.12.2024 இற்குள் பூரணப்படுத்தவேண்டும். விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்யவும் உதவிப் பதிவாளர் 18/12/2024