Back

Moodle App – Download & Login Instructions (English)

Step 1: Download the Moodle App

Open Google Play Store (Android) or Apple App Store (iPhone).
Search for “Moodle App” and install the app developed by Moodle Pty Ltd.

Step 2: Open the App

After installation, open the Moodle App on your mobile phone.

Step 3: Connect to Your LMS Site

When the app opens, select “Connect to your site”.
Enter the LMS site address exactly as below:
https://lmscodl.jfn.ac.lk
Tap Connect.

Step 4: Log in to Moodle

Enter your Username and Password, then tap Log in.

Step 5: Access Your Courses

After login, your Dashboard will appear.
Tap My Courses to view and access your enrolled courses.

Step 6: Use Moodle Features

You can access course materials, assignments, quizzes, and announcements using the app.

Moodle App – பதிவிறக்கம் மற்றும் இணைப்பு வழிமுறை (தமிழ்)

படி 1: எமது செயலியை (Moodle App) ஐ பதிவிறக்கம் செய்யவும்

Google Play Store (Android) அல்லது Apple App Store (iPhone) திறக்கவும்.
“Moodle App” என்று தேடி, Moodle Pty Ltd உருவாக்கிய செயலி(app)ஐ பதிவிறக்கம் (Install) செய்யவும்.

படி 2: செயலி(App) ஐ திறக்கவும்

பதிவிறக்கம் செய்த பிறகு, உங்கள் கைப்பேசியில் Moodle App-ஐ திறக்கவும்.

படி 3: கற்கை முகாமைத்துவ முறைமை இணையதளத்தை(LMS Website) ஐ இணைக்கவும்

செயலி(App) திறந்தவுடன் “Connect to your site” என்பதைத் தெரிவு செய்யவும்.
கீழே உள்ள கற்கை முகாமைத்துவ முறைமை(LMS) இணையதள(website) முகவரியை சரியாக உள்ளிடவும்:
https://lmscodl.jfn.ac.lk
பின்னர் இணைப்பு(Connect) என்பதை அழுத்தவும்.

படி 4: Moodle-இல் உள்நுழையவும்

உங்களது பயனாளியின் பெயர் (Username) மற்றும் கடவுச்சொல்(Password) ஐ உள்ளிட்டு உள் நுழைதல் (Log in) என்பதை அழுத்தவும்.

படி 5: உங்கள் பாடங்களை அணுகவும்

உள் நுழைந்த(Login) பிறகு தகவல்ப்பலகை (Dashboard) காணப்படும்.
எனது பாடங்கள் (My Courses) என்பதைக் அழுத்தி உங்கள் பாடங்களைப் பார்க்கலாம்.

படி 6: Moodle அம்சங்களை பயன்படுத்தவும்

இந்த செயலி(app) மூலம் பாடக் குறிப்புகள், தொடர்மதிப்பீடுகள்(assignments), வினாடிவினா(quizzes), மற்றும் அறிவித்தல்கள்(announcements) ஆகியவற்றைப் பயன்படுத்தலாம்.