வெளிவாரிப் பரீட்சைகள்
வியாபார முகாமைத்துவமாணிக் கற்கைநெறி

மீள் பரீட்சார்த்திகள் பாட அலகு ஒன்றிற்காக செலுத்தவேண்டிய கட்டணம் ரூபா 1500.00 இனை மக்கள் வங்கி கணக்கிலக்கம் 050002150000011 இல் செலுத்தி பற்றுச்சீட்டின் மூலப்பிரதியினை
விண்ணப்பப்படிவத்துடன் இணைத்தல் வேண்டும்

Scroll to Top