பாலபண்டிதர் தகைமைச் சான்றிதழ் கற்கைநெறியின் முதலாம் அரையாண்டு தேர்வை நடத்துவதற்கான ஆயத்த ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. மாணவர்கள் 15.08.2024 முதல் பரீட்சைக்கான விண்ணப்பப்படிவத்தினை திறந்த மற்றும் தொலைக் கல்வி நிலையத்தின் இணையத்தளத்தின் ஊடாக பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். முறையாக நிரப்பப்பட்ட பரீட்சைக்கான விண்ணப்பப்படிவத்தினை 23.08.2024 அன்று அல்லது அதற்கு முன் திறந்த மற்றும் தொலைக் கல்வி நிலையத்தில் சமர்ப்பிக்கவும். பரீட்சைக்கான நேர அட்டவணை மற்றும் அனுமதி அட்டை உரிய நேரத்தில் வழங்கப்படும்.