வங்கியியலும் நிதியும் டிப்ளோமா கற்கைநெறி- (அணி –II)

வங்கியியலும் நிதியும் டிப்ளோமா கற்கைநெறிக்கான விண்ணப்பங்கள் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரிகளிடமிருந்து கோரப்படுகின்றன.

ENTRY REQUIREMENTS

விண்ணப்பதாரி கீழ்வரும் தகுதிகளில் ஏதாவது ஒன்றினை கொண்டிருத்தல் வேண்டும்.

  • க.பொ.த.உயர்தரத்தில் 03 பாடங்களிலும் சித்தி பெற்றிருத்தல் வேண்டும்.
  • தேசிய தொழில் தகமை மட்டம்-4(NVQ-4) இனை நிறைவு செய்திருத்தல் வேண்டும்.
  • யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மூதவையினால் ஏற்றுக்கொள்ளக்கூடிய வேறு ஏதேனும் தகமைகளைக் கொண்டிருத்தல் வேண்டும்.
DURATION

கற்கைநெறிக்கான காலம் – ஒரு வருடம் (இரண்டு அரையாண்டுகள்-வார இறுதி நாட்கள்)
கற்கைநெறி மூலம் – நிகழ் வழி (Online) மூலமாக இடம்பெறும்.
கற்கைநெறி மொழி – தமிழ்

COURSE FEE

கற்கைநெறிக்கான கட்டணம் -ரூபா. 70,000.00

Instructions

இக் கற்கைநெறிக்கான விண்ணப்பப்படிவத்தின  google form இணைப்பின்வழி பூர்த்தி செய்து உயர்தர கல்வித்தகைமை(A/L) சான்றிதழ் பிரதியையும் விண்ணப்பக் கட்டணம் Rs. 1000 மக்கள் வங்கிக் கிளையில் 890022700002592 எனும் கணக்கிலக்கத்தில் வைப்புச்செய்து, வங்கிப் பற்றுச்சீட்டின் பிரதியையும் தரவேற்றம் செய்து 09.09.2024 இற்கு முன்னர் அனுப்பி வைக்கப்பட வேண்டும்.

DOWNLOADS

உதவிப்பதிவாளர்,
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்

Scroll to Top