வணிகமாணிக் கற்கைநெறி பரீட்சைகளுக்கு விண்ணப்பித்த பரீட்சார்த்திகள் CODL-SIS இணையத்தளத்தில் பரீட்சைக்கான அனுமதி அட்டையினை தரவிறக்கம் செய்து கொள்ள முடியும்.

வணிகத்தில் நான்காம் தேர்வு – இரண்டாம் அரையாண்டுப் பரீட்சை – 2021 (அணி IV)
வணிகத்தில் மூன்றாம் தேர்வு – இரண்டாம் அரையாண்டுப் பரீட்சை – 2021 (அணி V)
வணிகத்தில் நான்காம் அரையாண்டுப் பரீட்சை – 2021 – புதிய் – (அணி VI)
வணிகத்தில் இரண்டாம் தேர்வு – இரண்டாம் அரையாண்டுப் பரீட்சை – 2021 – பழைய பாடத்திட்டம்

 

பரீட்சார்த்திகளுக்கான அறிவுறுத்தல்கள்

  • மேற்படி பரீட்சைகளுக்கு விண்ணப்பித்த பரீட்சார்த்திகள் CODL-SIS இணையத்தளத்தில்  பரீட்சைக்கான அனுமதி அட்டையினை தரவிறக்கம் செய்து கொள்ள முடியும்.
  • பரீட்சைக்கு சமுகம் அளிக்கும் போது தங்களது அனுமதி அட்டை மற்றும் மாணவர் பதிவுப் புத்தகத்தினை கொண்டு வருதல் கட்டாயமாகும்.
  • மாணவர் வரவுத்தாளில் ஒவ்வொரு சுட்டிலக்கத்திற்கும் எதிரே உள்ள கூண்டினுள் குறித்த ஒவ்வொரு மாணவரும் தங்களது ஒப்பத்தை இட வேண்டும்.
  • மேலதிக விபரங்களைப் பெறவிரும்புவோர் 021-222-3612 என்ற தொலைபேசி எண்ணுடன் தொடர்பு கொள்ளலாம். CODL-SIS தொடர்பான உதவிகளுக்கு 070-6623612

உதவிப் பதிவாளர்,
திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையம

 

Notice PDF
Scroll to Top