அனுமதியட்டை – கலைமாணிப்பட்டப்படிப்பு (வெளிவாரி) – முதலாம் வருடம் இரண்டாம் அரையாண்டு/இரண்டாம் வருடம் இரண்டாம் அரையாண்டு மீள் பரீட்சை – 2017

EX.ACLF.12012 – Computer Literacy and Application Level 1- Practical Exam
EX.ACLF.22012 – Computer Literacy and Application – Level 2- Practical Exam

மேற்குறித்த பரீட்சைகள் எதிர்வரும் 17.08.2024 (சனிக்கிழமை) நடைபெறவுள்ளது. பரீட்சைக்கு விண்ணப்பித்த மீள் பரீட்சை எழுதும் பரீட்சார்த்திகள் தங்களது பரீட்சை அனுமதியட்டையினை 13.08.2024 (செவ்வாய்க்கிழமை) தொடக்கம் 16.08.2024 (வெள்ளிக்கிழமை) வரையான காலப்பகுதியில் திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தில் அலுவலக நேரத்தில் மாணவர் பதிவேட்டின் உறுதிப்படுத்தலுடன் பெற்றுக்கொள்ள முடியும்.

உதவிப்பதிவாளர்,
திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையம்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்

Scroll to Top