வணிகமாணிக் கற்கைநெறிக்கான அனுமதி – 2022 /2023 (அணி – VIII)

மேற்படி வணிகமாணிக் கற்கைநெறிக்கு கல்வியாண்டு 2022/2023 மாணவர்களைத் தெரிவு செய்வதற்காக சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பம் மற்றும் ஆவணங்களின் பிரகாரம், தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களின் விபரம் இணைப்பில் இணைக்கப்பட்டுள்ளது. புகைப்பட சான்றிதழ் படிவம் [PDF] மாணவர்களைப் பதிவுசெய்வதற்கான படிவம் [PDF] தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் பட்டியல் மற்றும்…

  • Post category:BComNotices
Continue Readingவணிகமாணிக் கற்கைநெறிக்கான அனுமதி – 2022 /2023 (அணி – VIII)