வணிகமாணி மாணவர்களுக்கான கற்கைநெறி கொடுப்பனவு அறிவித்தல்
வணிகமாணி கற்கை நெறி – 2024
வணிகமாணி மாணவர்களுக்கான அறிவித்தல்
மேற்படி வணிகமாணி கற்கை நெறிக்கு பதிவினை மேற்கொண்ட மாணவர்கள், கீழ் கொடுக்கப்பட்டுள்ள அட்டவணைக்கேற்ப தத்தமது கற்கைநெறி கொடுப்பனவினை மக்கள் வங்கி கிளையொன்றில் பணத்தினைச் செலுத்தி, செலுத்தியமைக்கான உறுதிச்சீட்டினை எதிர்வரும் 06.01.2025 திகதிக்கு முன்னர் திறந்த மற்றும் தொலைக்கல்விநிலையத்தில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
கட்டணம் செலுத்த தவறுபவர்கள் எக்காரணம் கொண்டும் பரீட்சைக்கு அனுமதிக்கப்படமாட்டார்கள்
Year | Batch | Installments | Reference No |
2ம் பருவம் | Batch VII | 50,000.00 | 890072080000062 |
5ம் பருவம் | Batch VI | 50,000.00 | 890062080000063 |
4ம் வருடம் | Batch V | 39,000.00 | 890052080000064 |
உதவிப் பதிவாளர்
திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையம்