மேற்படி வியாபார முகாமைத்துவமாணிக் கற்கைநெறியினைப் பூர்த்தி செய்து 22.03.2025 அன்று நடைபெற்ற 39வது பட்டமளிப்பு விழாவில் பட்டத்தினை பெற்றுக் கொண்ட மாணவர்கள் அனைவருக்கும், பட்டச் சான்றிதழ் வழங்கும் பொருட்டு அவர்களின் பெயர்கள் கீழ்வரும் இணைப்பில் (இணைப்பு 01) உள்ளவாறு அச்சிடப்படவுள்ளன.
பெயர் மாற்றத்தை மேற்கொள்ள வேண்டிய தேவை உள்ளவர்கள் (வலுவான காரணங்கள் உள்ளவர்கள் மட்டும்) கீழே வழங்கப்பட்டுள்ள இணையத்தள முகவரியில் (இணைப்பு 02) பதிவுகளை மேற்கொண்டு, அதன் பின்னர் மின்னஞ்சல் மூலம் தங்களுக்கு கிடைக்கப்பெற்ற பதிலளிப்பின் அச்சுப்பிரதி மற்றும் பெயர் மாற்றம் தொடர்புடைய சகல ஆவணங்களையும் 02.05.2025 அல்லது அதற்கு முன்னர்நேரடியாக திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்
இணைப்பு 01 : https://bit.ly/3EGXqMG
இணைப்பு 02 : https://forms.gle/nQULuYbrQGSA5NtT9
சிரேஷ்ட உதவிப்பதிவாளர்,
திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையம்.
28.04.2025
