ஆர்வமுடையவர்கள்
• சம்ஸ்கிருத மொழி தொடர்பான அறிவினை பெற்றுக் கொள்ள ஆர்வமுடையவர்கள் .
• ஏற்கனவே சம்ஸ்கிருத மொழி தொடர்பான அறிவினை பெற்று அதனை மேம்படுத்த ஆர்வம் கொண்டவர்கள்.
• சம்ஸ்கிருத மொழி முறைசாரா போதனாசிரியர்கள்.
• சம்ஸ்கிருத மொழியில் பல்கலைக்கழக அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழை பெற்றுக்கொள்ள ஆர்வமுடையவர்கள்.
விண்ணப்பதாரர் கொண்டிருக்க வேண்டிய தகைமைகள்
• க.பொ.த சாதாரண பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள்
அல்லது
• கற்கை நெறி தொடர்பான ஏனைய கல்வித்தகைமைகள
விண்ணப்பக் கட்டணம் : 500.00
Tag:Certificate