யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், இலங்கைதிறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையம்
கலைமாணிப் பட்டப்படிப்பு (வெளிவாரி)
-
பரீட்சை: இரண்டாம் மற்றும் மூன்றாம் வருட முதலாம் மற்றும் இரண்டாம் அரையாண்டுப் பரீட்சை – 2019
-
கல்வியாண்டு: 2013 / 2014 – 2016 / 2017 (பழைய பாடத்திட்டம்)
மேற்படி பரீட்சைகளை நடாத்துவதற்கான ஏற்பாடுகள் பூர்த்தியாகியுள்ளன. இதற்குத் தோற்றவிருக்கும் மாணவர்கள் பரீட்சைக்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
-
விண்ணப்பப் படிவம் பெறுதல்: திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தில் நேரடியாகப் பெற்றுக்கொள்ள முடியும்.
-
சமர்ப்பிக்க வேண்டிய இறுதித் திகதி: 20.11.2026 (வெள்ளிக்கிழமை) வரை.
-
நேரம்: காலை 9.30 மணி தொடக்கம் மதியம் 01.00 மணி வரை (திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தில் நேரடியாகச் சமர்ப்பிக்க முடியும்).
Downloads
Advertisement for calling Examination-B.A-2018
மேலதிக விபரங்களுக்கு:
-
இணையத்தளம்: https://codl.jfn.ac.lk
-
தொலைபேசி இலக்கம்: 021-222 3612
பிரதிப்பதிவாளர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
