யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், இலங்கை.
திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையம்
கலைமாணிப்பட்டப்படிப்பு (வெளிவாரி)
இரண்டாம் ஆண்டு இரண்டாம் பருவ பரீட்சை -2020
நாடு முழுவதும் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 01/12/2025, 02/12/2025 ஆகிய திகதிகளில் நடாத்தப்படவிருந்த பரீட்சைகள்
பிற்போடப்பட்டுள்ளன. மேலும், அப்பாடஅலகுகளுக்குரிய புதிய நேர அட்டவணை விரைவில் அறிவிக்கப்படும்.
குறிப்பு: ஏனைய தினங்களில் திட்டமிடப்பட்ட பரீட்சைகள் அனைத்தும் திட்டமிடப்பட்டவாறு நடைபெறும் என்பதை
தெரிவித்துக்கொள்கின்றோம்
பிரதிப்பதிவாளர்,
திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையம்,
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.
29/11/2025



