முதலாம் வருட முதலாம் அரையாண்டிற்கான பாடத் பாடத்தெரிவுக்கான விண்ணப்பம்

  • Reading time:1 mins read
  • Post category:BA / Notices

முதலாம் வருட முதலாம் அரையாண்டிற்கான பாடத்தெரிவை மேற்கொள்வதற்கான கூகுள் படிவத்திற்கான விண்ணப்ப இணைப்பு இங்கு தரப்பட்டுள்ளது.

இப் படிவத்தினை 25.12.2024 இற்குள் பூரணப்படுத்தவேண்டும்.

விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்யவும்

உதவிப் பதிவாளர்
18/12/2024