Back

Alumni

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 50வது ஆண்டு நிறைவை முன்னிட்டு திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தின் 1991 முதல் இன்று வரை பட்டங்களை பெற்ற பட்டதாரிகள் தொடர்ந்தும் இணைந்திருக்கும் வகையில் திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தின் பழைய மாணவர் சங்கத்தில் இணைப்பதில் மகிழ்ச்சியடைகின்றோம். பழைய மாணவர் சங்கத்தில் இணைவதற்கான இணைப்பு கீழே உள்ளது