பரீட்சை விண்ணப்பப்படிவம் (மீள் பரீட்சாத்திகளுக்கானது) – முதலாம் வருட இரண்டாம் அரையாண்டுப் பரீட்சை- 2019 அணி- I (புதிய பாடத்திட்டம் )

அறிவுறுத்தல்கள்

  • மீள் பரீட்சார்த்திகள் தனித்தனியாக ஒவ்வொரு பாடத்திற்கும் ரூபா 1500 ஐ கீழ்வரும் மக்கள் வங்கி கணக்கிற்கு செலுத்தவும்.
  • மீள் பரீட்சாத்திகளுக்கான கணக்கு இலக்கம் – (890032140002144)
  • பூரணப்படுத்தப்பட்ட இப்படிவமானது 27.07.2024 (சனிக்கிழமை) ஆம் திகதியிலிருந்து 03.08.2024 (சனிக்கிழமை) வரையான காலப்பகுதியில் (காலை 09.00 மணி தொடக்கம் மாலை 3.45 மணி வரை) திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தில் நேரடியாக சமர்ப்பிக்க முடியும் அல்லது “திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையம், யாழ்ப்பாண பல்கலைக்கழகம், திருநெல்வெலி, யாழ்ப்பாணம், இலங்கை“. என்ற முகவரிக்கு பதிவுத் தபாலில் குறித்த (03.08.2024) முடிவுத்திகதிக்கு முன்னராக அனுப்பவும்.
  •  மீள்பரீட்சை தரமுயர்த்துவதற்காக தோற்றும்போது மாணவர் மேன்முறையீட்டை சமர்ப்பிக்காதவர்கள் ஆகக்கூடியது (B-) தரத்தினையே பெறமுடியும்
  • மாணவர்கள் தாம் தோற்றும் இரண்டாம் அரையாண்டு பாடங்களுக்காக, ஒரு அலகிற்கு ரூபா 1500 வீதம் கொடுப்பனவினை மேற்கொள்ளல் வேண்டும்.
  • கொடுப்பனவு வழிமுறை: மக்கள் வங்கி (எந்தவொரு கிளையிலும்)

பரீட்சை விண்ணப்பப்படிவத்தைப் பதிவிறக்கவும்

Scroll to Top