மூன்றாம் வருட இரண்டாம் அரையாண்டுப் பரீட்சை – 2017 அணி-II (பழைய பாடத்திட்டம்)

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், இலங்கை.
திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையம்.
கலைமாணிப்பட்டப்படிப்பு (வெளிவாரி)

மூன்றாம் வருட இரண்டாம் அரையாண்டுப் பரீட்சை – 2017
அணி-II (பழைய பாடத்திட்டம்)

மேற்படி பரீட்சையானது ஆனி மாத இறுதிப்பகுதியளவில் யாழ்.பல்கலைக்கழகத்தில் நடாத்துவதற்கு ஏற்பாடுகள் பூர்த்தியாகியுள்ளன. மேற்படி பரீட்சைக்குத் தோற்றுவதற்கு தகுதியான மாணவர்கள் பரீட்சைக்கான விண்ணப்பப்படிவத்தினை திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தின் இணையத்தள முகவரியில் (https://www.codl.jfn.ac.lk)பெற்றுக்கொள்ள முடியும்.

விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்யவும்

  1. அணி-II பழையபாடத்திட்டம்
  2. அணி- I பழையபாடத்திட்டம் (மீள் பரீட்சாத்திகளுக்கானது)
  3. அணி- I,II பழையபாடத்திட்டம் – மீள் பரீட்சாத்திகளுக்கானது (முதலாம் வருட இரண்டாம் அரையாண்டுப் பரீட்சை – 2017)
  4. அணி- I,II பழையபாடத்திட்டம் – மீள் பரீட்சாத்திகளுக்கானது (இரண்டாம் வருட இரண்டாம் அரையாண்டுப் பரீட்சை – 2017)

அத்துடன் பூர்த்தியாக்கப்பட்ட விண்ணப்பப்படிவத்தினை 12.06.2024 (புதன்கிழமை) ஆம் திகதியிலிருந்து 20.06.2024 (வியாழக்க்கிழமை) வரையான காலப்பகுதியில் (காலை 10.30 மணி தொடக்கம் மாலை 3.45 மணி வரை) திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தில் நேரடியாக சமர்ப்பிக்குமாறு வேண்டப்படுகின்றீர்கள். மேலும் பரீட்சை அனுமதி அட்டை வழங்குதல் மற்றும் பரீட்சை நேர அட்டவணை தொடர்பான விபரங்கள்  பின்னர் அறியத்தரப்படும்.

 

பணிப்பாளர்,
திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையம்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
07.06.2024

Scroll to Top