Back

கலைமாணிப் பட்டப்படிப்பு (வெளிவாரி) | இரண்டாம் மற்றும் மூன்றாம் வருட முதலாம் மற்றும் இரண்டாம் அரையாண்டுப் பரீட்சை – 2019

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், இலங்கைதிறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையம்

கலைமாணிப் பட்டப்படிப்பு (வெளிவாரி)

  • பரீட்சை: இரண்டாம் மற்றும் மூன்றாம் வருட முதலாம் மற்றும் இரண்டாம் அரையாண்டுப் பரீட்சை – 2019

  • கல்வியாண்டு: 2013 / 2014 – 2016 / 2017 (பழைய பாடத்திட்டம்)

மேற்படி பரீட்சைகளை நடாத்துவதற்கான ஏற்பாடுகள் பூர்த்தியாகியுள்ளன. இதற்குத் தோற்றவிருக்கும் மாணவர்கள் பரீட்சைக்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

  • விண்ணப்பப் படிவம் பெறுதல்: திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தில் நேரடியாகப் பெற்றுக்கொள்ள முடியும்.

  • சமர்ப்பிக்க வேண்டிய இறுதித் திகதி: 20.11.2026 (வெள்ளிக்கிழமை) வரை.

  • நேரம்: காலை 9.30 மணி தொடக்கம் மதியம் 01.00 மணி வரை (திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தில் நேரடியாகச் சமர்ப்பிக்க முடியும்).

Downloads

Advertisement for calling Examination-B.A-2018

B-II-Repeat Application Form

B-I-Repeat Application Form

மேலதிக விபரங்களுக்கு:

  • இணையத்தளம்: https://codl.jfn.ac.lk

  • தொலைபேசி இலக்கம்: 021-222 3612

பிரதிப்பதிவாளர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்